Compartir
நீர்காப்போம் (Tamil Edition)
S. P. ராஜகுமாரன் (Autor)
·
Notion Press
· Tapa Blanda
நீர்காப்போம் (Tamil Edition) - S. P. ராஜகுமாரன்
Libro Nuevo
Importado
Envío: 14 a 19 días háb.
$ 2.100$ 1.365
Costos de importación incluídos en el precio ✅
Reseña del libro "நீர்காப்போம் (Tamil Edition)"
நீர்காப்போம் - ஒவ்வொரு துளியும் ஒரு உயிர் நீர் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளம், இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது. "நீர்காப்போம்" நூல், நீரின் முக்கியத்துவம் முதல் விவசாயத்தில் நீர் பயன்பாடு, நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நீரைச் சேமிக்கும் வழிகள் வரை பல்வேறு அம்சங்களை எளிய, புரிந்துகொள்ளக்கூடிய தமிழில் எடுத்துரைக்கிறது.விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் நீரின் மதிப்பையும், அதன் எதிர்காலத் தேவையையும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் தகவல்களை வழங்கும் புத்தகம் அல்ல.நீரைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தி, செயல்படத் தூண்டும் ஒரு விழிப்புணர்வு அழைப்பு.நாம் இன்று சேமிக்கும் ஒவ்வொரு துளியும், நாளைய தலைமுறையின் வாழ்க்கைக்கான முதலீடு. நீரைக் காப்போம்... வாழ்வைக் காப்போம்... எதிர்காலத்தைக் காப்போம்!
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
Todos los libros de nuestro catálogo son Originales.
La encuadernación de esta edición es Tapa Blanda.
✓ Producto agregado correctamente al carro, Ir a Pagar.